thanjavur மின்வாரிய பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 8, 2019 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தஞ்சாவூர் மின் வட்டக்கிளை சார்பில், தஞ்சை மின் வாரியப் பொறி யாளர் அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது